உடற்கூற்றியல்

Article on other languages:

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire

உடற்கூற்றியல் (Anatomy) என்பது மருத்துவத்தின் ஒரு துறையாகும். இது உடலின் பகுதிகள் (கூறுகள்) பற்றிய கல்வியாகும். இதனைத் தாவர உடற்கூற்றியல், விலங்கு உடற்கூற்றியல் என இரண்டாக வகைப்படுத்தலாம். உடற்கூற்றியலில் உடலைப் பாகங்கள் வாரியாக (எ. கா: தலை, நெஞ்சு) அல்லது தொழிற்பாடு வாரியாக (எ.கா: நரம்புத் தொகுதி, சமிபாட்டுத் தொகுதி) கற்கலாம்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.