|
Article on other languages:
|
ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும். அறிவியல் அடிப்படையில் ஒலி என்பது "அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை ஒரு விரிந்து கொடுக்கக்கூடிய ஊடகத்தில் பயனித்தல்" (Olson 1957) ஆகும்.
ஒலியின் பண்புகள்அதிர்வெண், அலைநீளம், வீச்சு, மற்றும் திசைவேகம் ஆகியன ஒலியின் பண்புகளாகும். இவற்றையும் பார்க்கவும்உசாத்துணை
வெளி இணைப்பு
|
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.