கரடி

Article on other languages:

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire
கரடி
கோடைக் பழுப்புக்கரடி
கோடைக் பழுப்புக்கரடி
அறிவியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: Chordata
வகுப்பு பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: உர்சிடே (Ursidae)
ஜி. பிஷர் டி வால்ட்ஹெய்ம் (G. Fischer de Waldheim), 1817
சாதி

ஐலுரோபோடா - (Ailuropoda)
உர்சுஸ் - (Ursus)
டிரெமாக்டஸ் - (Tremarctos)
ஆர்க்டோடஸ் - (Arctodus) (அழிந்துவிட்டது)

கரடி (Bear), ஒரு ஊனுண்ணிப் பாலூட்டி விலங்கு. இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் (Grizzly bear) என்னும் பழுப்பு நிறக்கரடிகளும். ஊனுண்ணிப் பாலூட்டிகள் யாவற்றினும் மிக பெரியது. ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறியவகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன.

உயிரின அறிவியலார் கரடியினத்தை ஊர்சிடே (Ursidae) என்னும் பெரும் பிரிவில் காட்டுவர். ஊர்சசு (Ursus) என்றால் இலத்தீன் மொழியில் கரடி என்று பொருள். இதன் அடிப்படையில் ஊர்சிடே என்பது இவ்வினத்தைகுறித்தது. இந்த ஊர்சிடேயின் உட்பிரிவில் ஐந்தே ஐந்து இனங்கள் தாம் உள்ளன. அவற்றுள் நான்கினுடைய உட்பிரிவில் ஒவ்வொன்றுக்கும் ஒரு வகைதான் உள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் இல்லை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. கரடிகள் நல்ல மோப்பத் திறனும் கேட்கும் திறனும் கொண்டவை; உடலில் அதிக முடிகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை இரண்டு கால்களினால் நிற்க வல்லவை.

பொருளடக்கம்

கரடி இன வகைகள்

வாழ்விடங்களும் வாழ்வியலும்

அருகி வரும் இனத்தைக் காத்தல்

தமிழில் "கரடி" என்ற சொல் பாவனை

  • கரடி சந்தை
  • 'கரடி' விடுறது
  • சிவபூசையில் 'கரடி' போல
  • கரடிபோலே வந்து விழுந்தான்
  • கரடிக்கூடம்
  • கரடிப்பறை
  • கரடிகை
  • கரடியுறுமல்
  • கரடிவித்தை

கரடிப் படங்கள்

வெண் பனிக்கரடி
ஓய்வெடுக்கும் பனிக்கரடி
பழுப்பு நிறக் கொடுங்கரடி
அமெரிக்கக் கருங்கரடி
அசையாக்கரடி
Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்ஸ் -ல் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.