நரந்தம்பழம்

Article on other languages:

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire

நரந்தம்பழம் எனப்படுவது செம்மஞ்சள் கோள வடிவ சாறுள்ளப் பழ வகையாகும். இதனை "தோடம்பழம்" எனவும் அழைக்கப்படுகிறது. நரந்தம்பழமரங்கள் 10 மீட்டர் உயரம் வரை வளரும். இப்பழங்களில் C ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். நரந்தம்பழங்களில் B ஊட்டச்சத்தும், சாம்பரம் (potassium) உள்ளன. நரந்தபழம் வகைகளில் கமலாப்பழம் (Citrus reticulata/loose jacket orange), சாத்துக்குடி (Citrus sinensis/sweet orange/portugal orange), பம்பரமாசு (Citrus maxima/pomelo/grapefruit), கிச்சிலிப்பழம் (Citrus aurantium/bitter orange) ஆகிய பிரபலமான வகைகள் உள்ளன.

நரந்தம்பழங்களில் பல மருத்தவ ரீதியான நன்மைகள் உள்ளன. இப்பழங்களில் புண்களின் விரைவு ஆறல், இதய நலம், புற்றுநோய்த் தடுப்பு, முதுமை மந்தல் (de-aging) ஆகிய நற்பண்புகள் கொடுள்ளன. இப்பழங்களில் B ஊட்டச்சத்து உடையதால் பிறவிக்குறைபாடுகள், இதயநோய்களை எதிர்க்கும் குணங்கள் கொண்டுள்ளன.


"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.