பிரசியா

Article in other languages:

Königreich Preußen
பிரஷ்ய இராச்சியம்
Kingdom of Prussia
Coat of arms of Brandenburg
1701 – 1918 Flag of Preussen 1919-1935.jpg
Flag படிமம்:Image:Wappen Deutsches Reich - Königreich Preussen (Grosses).png
கொடி சின்னம்
நாட்டுப்பண்
Preußenlied
பிரஷ்யப் பாடல்
Location of பிரஷ்யாவின்
பிரஷ்ய இராச்சியம் அதன் உச்சக் கட்டத்தில், ஜெர்மன் பேரரசு உருவான காலத்தில், 1871
தலைநகரம் பேர்லின்
அரசு முடியாட்சி
President
 - 1701 — 1713 பிரெடெரிக் I (முதலாவது)
 - 1888 — 1918 வில்லியம் II (கடைசி)
தலைமை அமைச்சர்1
 - 1848 அடொல்ஃப் ஹைரிக் வொன் ஆர்னிம்-பொய்ட்சன்பூர்க் (முதலாவது)
 - 1918 பாடனின் இளவரசர் மாக்சிமிலியன் (கடைசி)
வரலாறு
 - நிறுவிய ஆண்டு ஜனவரி 18, 1701
 - பிரெஞ்சு ஆதிக்கம் அக்டோபர் 14
 - மறுசீரமைப்பு ஜூன் 9
 - அரசியலமைப்பு முடியாட்சி டிசம்பர் 5
 - ஜெர்மன் பேரரசு ஜனவரி 18
 - அழிப்பு நவம்பர் 9, 1918
பரப்பளவு
 - 1910 [2] 348,779.87 கிமீ² (134,665 சதுர மைல்)
மக்கள்தொகை
 - 1816 [1] அண். 10,349,031 
 - 1871 [1] அண். 24,689,000 
 - 1910 [2] அண். 34,472,509 
     அடர்த்தி 98.8 /கிமீ²  (256 /ச மை)
நாணயம் ரெய்ஷ்தாலர்(1750 வரை)
பிரஷ்ய தாலர் (1750-1857)
வேரைன்ஸ்தாலர் (1857-1871)
கோல்ட்மார்க்(1871-1914) பேப்பியர்மார்க்(1914 முதல்)
1 (1867-1918) காலப்பகுதியில் பிரஷ்யாவின் தலைமை அமைச்சரே ஜெர்மனியின் அதிபராகவும் (Chancellor) இருந்தார்.

பிரஷ்ய இராச்சியம் (Kingdom of Prussia, ஜெர்மன் மொழி: Königreich Preußen) என்பது 1701 முதல் 1918 வரை ஜெர்மனியில் இருந்த இராச்சியம் ஆகும். இது 1871 முதல் ஜெர்மன் பேரரசின் முதன்மை நாடாகவும் அப்பேரரசின் மூன்றில் இரண்டு பகுதியைக் கொண்டதாகவும் இருந்தது.

Expansion of Prussia 1807-1871

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Königreich Preußen (1701-1918)" (German). பார்க்கப்பட்ட நாள் 2007-05-02.
  2. "German Empire: administrative subdivision and municipalities, 1900 to 1910" (German). பார்க்கப்பட்ட நாள் 2007-05-02.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

Questions for article:

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.


IHS Europe: Infrared Heating Systems for Home and Business.