|
வெள்ளியுடன் தொடர்புடைய ஏனைய கட்டுரைகளுக்குபக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்தைப் பார்க்க :வெள்ளி
வெள்ளி என்பது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமமாகும். இது தங்கத்தினை விடச்சற்று கடினமான உலோகமாகும். இது ஆபரணங்களிலும் நாணயங்களிலும் நிழற்படங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
|